👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
பல்கலை பேராசிரியர் இடஒதுக்கீடு விவகாரத்தில், மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தால், அவசர சட்டம் நிறைவேற்றப்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
குற்றச்சாட்டுநாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, 30 அரசு பல்கலைகளில், பேராசிரியர் பணியிடங்களை, துறை ரீதியாக ஒதுக்கீடு செய்ய,யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு முடிவு செய்தது.&'இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படுவர். அவர்களுக்கான பணி வாய்ப்புகள் குறைந்து விடும்&' என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதுகுறித்து, ராஜ்யசபாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பிரகாஷ் ஜாவடேகர், நேற்று கூறியதாவது: பல்கலைகளில், தற்போது வரை பணி நியமனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பேராசிரியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதிக்குமாஇந்த மனுவும் நிராகரிக்கப்பட்டால், அவசர சட்டம் நிறைவேற்றப்படும். துறை ரீதியான ஒதுக்கீடு, மற்ற பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை பாதிக்குமா என்பது குறித்து, ஆய்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்