Breaking

Tuesday, March 10, 2026

மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு - ஓராண்டு அலைக்கழிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

Parents shocked by delay in issuing mark sheets - one year delay மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு

-நமது நிருபர்-

தமிழகத்தில் கடந்த ஆண்டு, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களில், திருத்தம் கோரி விண்ணப்பித்தவர் கனின் மதிப்பெண் சான் நிதழ்கள், ஓராண்டாகியும் இன்னும் வழங்கப்படாத தால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மன உளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு பிப்., நடந்தது. ஒரு லட்சத்து, 15 முதல், மார்ச் 18 வரை 3,249 பேர் தேர்வெழுதி னர். அவர்களில், ஒரு லட் சத்து, 3,117 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மே 13 முதல், மதிப்பெண் சான்றி தழ் வழங்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் தேர்வுக்கு முன்பே, பெற் றோரிடம் மாணவர் பெயர், விபரம், பிறந்த தேதி உள் ஓராண்டு அலைக்கழிப்பால் பெற்றோர் அதிர்ச்சி ளிட்ட விபரங்களை சரி பார்த்து, அந்தந்த பள்ளி சார்பில் திருத்தம் செய்ய வேண்டிய விபரங்களை, சி.பி.எஸ்.இ., மண்டல அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கடந்த ஆண்டு அந்த விபரங்கள், எதுவும், 'அப்டேட்' செய் யப்படாமல், மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியிடப் பட்டன. இதனால், வழக் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகள் அதிகமாக இருந்தன.

இவற்றை திருத்தம் செய்து, புதிய சான்றிதழ் வழங்க, உரிய ஆவணங் களுடன் பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக, 1,800க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களுக்கு, ஓராண்டாகி யும் இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படா என சிக்கல் ஏற்பட்டுள் மல் உள்ளதால், பிளஸ் வகுப்புக்கு பெயர் பதிவு செய்வது, நுழைவுத்தேர் வுக்கு விண்ணப்பிப்பது னது. இதனால், பெற்றோர், மாணவர்கள் மன உளைச்சு லுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து சில பெற் றோர் கூறியதாவது:


This news article reports on delays in issuing corrected CBSE 10th-grade mark sheets in Tamil Nadu. Parents and students are experiencing distress as they have been waiting for over a year for these documents, causing issues with higher education admissions.

Students applied for corrections to their 10th-grade mark sheets a year ago due to errors, but have not yet received updated documents.

Over 1,800 students submitted applications through their schools for these corrections.

The delay is affecting student applications for 11th-grade admission and entrance exams

பத்தாம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ், முக்கி ளது. பிளஸ் 2 சேர்க்கை, யமான ஆவணமாக உள் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளின் விண்ணப்பம், உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை என அனைத்துக்கும், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விபரங்களே அடிப்படை தகவல்களாக உள்ள பிழைகளை திருத் பதிவு செய்யப்படுகிறது. அந்த சான்றிதழில் தம்செய்ய, உரிய ஆவணங் களுடன் பள்ளி மூலமாக விண்ணப்பித்து ஓராண்டா கிறது. ஆனால், இதுவரை மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இந்நிலையில் சென் னையில் உள்ள, சி.பி. எஸ்.இ., மண்டல அலு வலகத்துக்கு, பெற்றோர் நேரில் சென்றும் கேட்டுள் ளனர். 'பள்ளிக்கு அனுப்பி மட்டுமே கிடைக்கிறது. விடுவோம்" என்ற பதில் பள்ளி நிர்வாகங்களும் என்ன செய்வதென தெரி யாமல் தவிக்கின்றன.

10ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ் இல்லாமல், பிளஸ் 1 சேர்ந்த மாணவர்கள், பிளஸ் ல் படிப்பை தொடர வேண்டும் என் பள்ளிகள் கூறுகின்றன.

றால், மதிப்பெண் சான் மிதழ் வேண்டும் என மாணவர்களின் எதிர் இச்செயல்களில், சி.பி. காலத்தையே பாதிக்கும் எஸ்.இ., மண்டல அலு வலகத்தின் அலட்சிய போக்கு அதிர்ச்சியளிக் கிறது. உடனடியாக திருத் தம் கோரி விண்ணப்பித் தவர்களுக்கு, திருத்திய மதிப்பெண் சான்றிதழ் களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog