This text provides a checklist of essential items for election duty personnel.
Personal Care & Hygiene: Pack clothes, toiletries (soap, paste, oil), and necessary medicines.
Comfort & Utility: Bring blankets, torches, biscuits, and a table fan, as polling booths may lack adequate ventilation.
Official Documents: Do not forget your original Electoral Duty Certificate (EDC) and pens for signing documents
தேர்தல் பணிக்கு செல்கிறீர்களா மறக்காம இதெல்லாம் கொண்டு போங்க
1. மாற்று உடைகள் ( தேவையானவை)
2. தேங்காய் எண்ணெய்
3. பவுடர், சீப்பு, பொட்டு, ப்ரஷ், பேஸ்ட்
4. மாத்திரைகள், இன்ஹேலர்கள்
5. விக்ஸ், தலைவலி தைலம்
6. பிஸ்கட் பாக்கெட்
7. இரண்டு ஸ்கெட்ச்
8. Buds - 2 - ( )
9. டார்ச் லைட்
10. பெட்ஷீட் / துண்டு
11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)
12. பேனா சிவப்பு & நீலம்
13. Ex. box & Table fan ( செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )
14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள்)
15. EDC - படிவம் original. (ஒட்டு போட) தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தேர்தலுக்கு முந்தைய நாள் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்: Items to be carried by officials engaged in election duty on the day prior to the election:
தேர்தல் பணி ஆணை
தேர்தல் பணி குறிப்புரைகள் அடங்கிய புத்தகம்
டூத் பிரஷ்
பேஸ்ட்
துண்டு
கைலி / பனியன் / ஜட்டி / உள்ளாடைகள் / கர்ச்சீப் / பெல்ட் / நைட்டி / சானிடரி நாப்கின்ஸ் / இரவு அணியும் ஆடைகள் / டி-சர்ட்
மாற்று ஆடைகள் 2 செட்
கைபேசிகள் / சார்ஜர்கள் / ஹெட் போன்
உடல் நலக் குறைவுக்கு வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள்
முதலுதவி மருந்துகள் - சளி / இருமல் / காய்ச்சல் / அலர்ஜி / வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி / அஜீரணம் / தலைவலி / உடல் வலி / விக்ஸ் தைலம் & மிட்டாய்கள் / மற்றும் பிற ... மூக்குக் கண்ணாடி
சோப்பு
சீப்பு
தே. எண்ணெய்
வாட்டர் பாட்டில்
பிளாஸ்க்
தேவையான அளவு பணம்
கைக் கடிகாரம்
நோட்டு / A4 சைஸ் பேப்பர்ஸ் / பேனா / பென்சில் / ரப்பர் / ஸ்கேல் / தீப்பெட்டி / பல்வேறு அளவுகளில் கவர்கள்
பாலித்தீன் கவர்கள்
டிஷ்யூ பேப்பர்கள்
முகக் கிரீம் & முகப் பவுடர்
முகக் கண்ணாடி
போர்வை / பெட்ஷீட் / தலையணை (ஏர் பில்லோ)
கொசு வர்த்தி சுருள் / குட் நைட் Liquid / Odomas
டார்ச் லைட்
தின் பண்டங்கள் - பிஸ்கட்ஸ் / ரஸ்க்/ பழங்கள் / தயிர் / கடலை மிட்டாய்கள்
பழைய செய்தித் தாள்கள்
ஷேவிங் செட் / கிரீம் / லோஷன்
போதுமான முகக் கவசங்கள் / கையுறைகள்/ ஸ்பூன்கள்/ ஹேண்ட் வாஷ் / சானி டைசர்
மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைக்கு விடுபட்ட பொருட்கள்...
* குறியிட்டு சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.