👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-Iல் அடங்கிய பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு வருகிற மார்ச் 3ம் தேதி அன்று நடைபெறும் என்றும் மே மாத கடைசியில் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.
முதனிலை தேர்வில் (Preliminary) தேர்ச்சி பெற்று முதன்மை (Main) எழுத்து தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை குறித்த விபரங்களைத் தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்
www.tnpsc.gov.in வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது முதன்மைத் தேர்விற்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு 2019 ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என நிர்வாகம் உத்தேசித்துள்ளது. மேலும் முதனிலைத் தேர்வு முன்னர் அறிவித்தது போலவே மார்ச் 3ம் தேதி நடத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.
தேர்வர்கள் முதன்மைத் தேர்விற்காக கொடுக்கப்பட்டுள்ள இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி புதிய தேர்வுத் திட்டம் மற்றும் பாட திட்டத்திற்கு ஏற்றவாரு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்