Breaking

Friday, April 24, 2026

தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?



தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

(24/04/2026) அன்று பள்ளி வேலை நாள் குறித்து மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இயக்குநர் அவர்கள் (25/04/2026) கடைசி வேலை நாள்.

தேர்தல் பணிக்கு செல்வோர் காலதாமத நேர்வில் (24/04/2026) அன்றும் மாற்றுப்பணியாக கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.மாற்றுப்பணியாக (24/04/2026) அன்று ஆசிரியர் வருகை பதிவிடலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog