பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்பு கிடங்கில் வேலை..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 15, 2019

பட்டதாரிகளுக்கான அரிய வாய்ப்பு மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய சேமிப்பு கிடங்கில் வேலை..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மத்திய சேமிப்பு கிடங்கில் காலியாக உள்ள 571 மேலாண்மை டிரெய்னி, உதவி பொறியாளர், கணக்காளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளங்கலை, முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 571 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Management Trainee (General) - 30 பணி: Management Trainee (Technical) - 01 சம்பளம்: மாதம் ரூ.50000-160000 பணி: Assistant Engineer (Civil) - 18 பணி: Assistant Engineer (Electrical) - 10 பணி: Accountant - 28 பணி: Superintendent (General) - 88 சம்பளம்: மாதம் ரூ.40000-140000 (E-1) பணி: Junior Superintendent - 155 சம்பளம்: மாதம் ரூ.11200-30600 பணி: Hindi Translator - 03 சம்பளம்: மாதம் ரூ.11200-30600 பணி: Junior Technical Assistant - 238 சம்பளம்: மாதம் ரூ.10500-28690
தகுதி: பொறியியல் துறை பட்டதாரிகள், கலை, அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகள், மனித வளம், மேலாண்மை, தொழிலக உறவு, சந்தையியல் போன்ற துறைகளில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தகவல் கட்டணமாக ரூ.300 மட்டும் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.cewacor.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/Detailed%20Information%20Brochure%20for%20website%20CWC%20Project%2018-19_080219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.03.2019
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews