G.O (M.s) 26 Date - 12.02.2019 கணினி பயிற்றுநர் பணியிடம், முதுகலை ஆசிரியர்களுக்கு இணையான பணியிடமாக மாற்றி அரசாணை வெளியீடு!! Click here to download g.o - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 16, 2019

G.O (M.s) 26 Date - 12.02.2019 கணினி பயிற்றுநர் பணியிடம், முதுகலை ஆசிரியர்களுக்கு இணையான பணியிடமாக மாற்றி அரசாணை வெளியீடு!! Click here to download g.o

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
👉 கணினி பயிற்றுநர் பணியிடம் (B.T. Cadre) கணினி பயிற்றுநர் நிலை-I (PG cadre) ஆக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு! 👉 தற்போது பணிபுரிவோருக்கு பணிபுரிந்த நாளிலிருந்து 8 ஆண்டுகளுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்படும்! 👉 கல்வித் தகுதியாக முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட். பட்டம் நிர்ணயம்! 👉 தற்போது காலியாக உள்ள 814 இடங்கள் தரம் உயர்த்தப்பட்ட பணியிடமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்! 👉 தற்போது பணிபுரிந்து, பதவி உயர்வு பெறுபவரால் ஏற்படும் காலிப் பணியிடம் Computer Instructor Grade-I ஆக தரம் உயர்த்தப்படும்! Click here to download g.o pdf
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews