Flash News : JACTTO GEO - வழக்கு விசாரணை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சித்திக் குழுவின் அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 07, 2019

Flash News : JACTTO GEO - வழக்கு விசாரணை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சித்திக் குழுவின் அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
சித்திக் குழுவின் அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சித்திக் ஒரு நபர்க் குழுவின் அறிக்கையை ஜனவரி 9ஆம் தேதி தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அறிக்கையின் அடிப்படையில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்தும் பதிலளிக்க உத்தரவு ஊதிய முரண்பாடு, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை ஜாக்டோ- ஜியோ வழக்கு முடிவு: வருகின்ற (09.01.2019) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews