Breaking

Wednesday, October 03, 2018

அடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் சீருடை மாற்றம் - பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பு!



தமிழக பள்ளிகளில் புதிய சீருடை வழங்கப்படவுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பச்சை வண்ண சீருடை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ப்ரொவ்ன் சீருடை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள் வழங்குவது, ஸ்மார்ட் வகுப்புகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் கூறியது,

ஒவ்வொரு மாணவருக்கும் தலா நான்கு செட் சீருடை வழங்க திட்டமிட்டுள்ளோம். ஒன்றாம் வகுப்பு 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பச்சை நிற சீருடையும், 6முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழுப்பு நிற சீருடையும் வழங்கப்படும். புதிய சீருடைகள் அடுத்த கல்வியாண்டு முதல் வழங்கப்படும். முதல்கட்டமாக 5 ஸ்மார்ட் வகுப்புகள் நிறுவப்பட்டுள்ளன. இது தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog