Breaking

Monday, June 18, 2018

புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்


புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் உட்பட 577 ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog