DA உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 09, 2024

Comments:0

DA உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

DA%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!%20%20


DA உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

3 % DA உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு!

01.07.2024 முதல் DA 3% உயர்ந்து 50% லிருந்து 53% அதிகரிக்கிறது.

இதற்கான முறையான அறிவிப்பு இன்று வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தீபாவளிக்குள் 3% நிலுவைத் தொகையும், இம்மாத ஊதியத்துடன் 53% DA உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

மத்திய அரசு 3% DA உயர்வு அறிவிப்பு வெளியிட்டவுடன், தமிழக அரசும் தன் ஊழியர்களுக்கு 3% DA உயர்த்தி வழங்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews