ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட்ட DA வும் கிடைக்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2024

Comments:0

ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட்ட DA வும் கிடைக்குமா?

Will-the-increased-DA-also-be-available-in-April


ஏப்ரல் மாதத்தில் உயர்த்தப்பட்ட DA வும் கிடைக்குமா?

இந்த அரசாணையை நோக்குங்கால், ஜனவரி, பிப்ரவரி, மாதங்களுக்கான நிலுவை இம் மாதமும், மார்ச் மாத ஊதியம் / ஓய்வூதியத்துடன் இம்மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப் படி கிடைத்துவிடும் என நாம் நினைத்திருந்தது நடக்க வாய்ப்பில்லை என தோன்றுகிறது._

காரணம்,

அரசாணையின் மூன்றாம் பத்தியின் முதல் இரண்டு வரிகளில் ஜனவரி, பிப்ரவரி, மற்றும் மார்ச் மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட DA நிலுவையாக வழங்கப்படும் எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்கும் நிலுவையாக எடுத்துக்கொள்ளப்படுமாயின், அது ஏப்ரலில் தான் வழங்கப்படும்.

எனவே,

நாம் எதிர்ப் பார்த்தபடி மார்ச் மாதம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவை கிடைக்காது.

மாறாக,

ஏப்ரலில்தான் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் வரைக்கான நிலுவையும், ஏப்ரல் மாதத்தில் ஊதியம்/ஓய்வூதியத்துடன் ஏப்ரலுக்கான உயர்த்தப்பட்ட DA வும் கிடைக்கும்.?

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603920