Breaking

Tuesday, July 07, 2026

9 பள்ளிகளை மூட முடிவு!



9 பள்ளிகளை மூட முடிவு!

School Closures: A newspaper article reports the decision to close 9 government primary schools in the Tiruppur district due to extremely low or zero student enrollment.

Low Enrollment Data: The report highlights that in the current academic year, 144 schools in the district have fewer than 10 students, and several schools have no students at all.

Threads Causes and Impact: Factors contributing to these closures include families moving to cities for work and failure of officials to raise awareness about enrollment 9 பள்ளியை மூட முடிவு!

ஒரு மாணவர் கூட இல்லாமல் என்ன செய்வது?

திருப்பூர், ஜூ3ை7-திருப்பூர் மாவட்டத விழிப்புணர்வு ஏற்படுத்த தவறிய அதிகாரிகள் தில், ஒரு மாணவர் கூட இல்லாத, அரசு பள்ளி கள் நடப்பு கல்வியாண டில் மூடும் நிலை உருவா கியுள்ளது.

திருப்பூர் மாவட்டத் தில், 144 அரசு துவக்கப் பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை. 10க்கும் குறைவாக உள்ளது. இது தவிர, ஒரு மாணவர் கூட இல்லாமல், பள்ளிகள் உள்ளன. குறிப்பாக, தாரா புரம் கல்லி மாவட்டத்தில், ஒரு மாணவர் கூட இல்லா மல், 7 பள்ளிகளும், திருப் பூர் கல்வி மாவட்டத்தில், பள்ளிகளும் உள்ளன.

வேவை தேடி பெற் றோர் வெளியூர் செல்வது, இடம்பெயர்ந்து குடியேறு வது, கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி மக் கள் நகர்வது உள்ளிட்ட காரணங்களால், திருப்பூர் மாவட்டத்தில் பல கிராமப் புற அரசு தொடக்கப் பள்ளி களில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்துள்ளது.

ஒரு மாணவர் கூட சேராத பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்படுத்த கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், அதனை செய்யாததால், 9 பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது அய்யம்பாளையம், பொங் கலுாரில் ஆதி திராவிடர் நலப்பள்ளி ஆகிய இரண் டிலும், ஒரு மாணவர் கூட நடப்பு கல்வியாண்டில் சேரவில்லை. கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட மூலனூர், 37. குண்டடம் - 31, தாராபு ரம் 26. வெள்ளகோவில் 15, மடத்துக்குளம் - 7. உடுமலை -6. குடிமங்க லம் -4 என மொத்தம். 126 பள்ளிகளில், மாண ஒன்றியத்தில் வர் எண்ணிக்கை, பத்துக் கும் குறைவாகவே உள் னது. அதேநேரம், திருப்பூர் கல்வி மாவட்டத்தில், அவிநாசி இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ள பள்ளிகளைச் சுற்றி குடியிருப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

அப்ப குகியில் வசிக்க குடும்பங்க கக் கல்வியை முடித்து வெளியூர் சென்றுவிட்ட னர். பள்ளி வயதுடைய குழந்தைகள் இல்லாததால் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் வழிகாட்டுதலின் படி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு மற்றும் சிறப்பு நடவ டிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றனர்.

திருப்பூர் மாவட்டத் தில், கிராமப்புறத்திலுள்ள சில பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கை ஆண் டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதுபோன்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை துரிதப்ப டுத்த கல்வி அதிகாரி கள் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய் யாததால், பள்ளிகளை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கல்வியா ளர்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog