Breaking

Thursday, June 04, 2026

இன்று பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தினமும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு - போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க முயற்சி

இன்று பள்ளிகள் திறப்பதை முன்னிட்டு தினமும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவு - போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க முயற்சி

மதுரை, ஜூன் 4

கடந்த தி.மு.க., ஆட் சியில் பள்ளி சீருடையில் மாணவ, மாணவியர் மது குடிப்பது போன்ற வீடியோ வைரலானது. சில மாணவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையா னதை 'ரீல்ஸ்' ஆக வெளி யிட்டது. போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி யது. போதைப்பொருள் பயன்பாட்டால் தலை மையாசிரியர்கள், ஆசிரி யர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியது. இந்நிலையில் தேர்த லுக்கு பிறகு, த.வெ.க., ஆட்சி அமைந்தது.

போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க முயற்சி

போதைப்பொருள் பயன் பாடு முற்றிலும் ஒழிக் கப்படும் என, முதல்வர் விஜய் அறிவித்தார். அதற் கேற்ப சிறப்பு பிரிவை உருவாக்கினார்.

கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி பள்ளி அருகேயுள்ள சில பெட் டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகை யிலை, கூல்லிப், ஹன்ஸ், கஞ்சா போன்றவை மாண வர்களுக்கு விற்கப்படு வதை தடுக்க போலீசார் கண்காணிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. மாணவர்களின் நடத் தையில் வித்தியாசம் தெரிந்தால் விசாரிக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்க ளுக்கும் இதுகுறித்து அறி வுறுத்த வேண்டும்.

தடை செய்யப்பட்ட பொருட்களை பள்ளிக்குள் கொண்டு வந்தால் அதை ஆசிரியர்கள் மூலம் பறி முதல் செய்ய வேண்டும். மாணவர்கள் எங்கு வாங்கி னார்கள் என கேட்டறிந்து,

சம்பந்தப்பட்ட வியா கைதுசெய்ய பாரியை வேண்டும். தினமும் காலை, மாலையில் மாண வர்களை கண்காணிப்பது அவசியம் என போலீசா ருக்கு உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரை போலீஸ் கமி ஷனர் அபிஷேக் தீட்சித் கூறுகையில், "பன்ளி அருகேயுள்ள கடைகளில் சோதனை அடிக்கடி நடத்தப்படும். மாணவர் களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட் டுள்ளோம், என்றார்

This Tamil language newspaper clipping reports on orders given to police to monitor school surroundings daily following the reopening of schools.

The primary goal of this initiative is to prevent student drug usage and prohibit the sale of illegal substances like cannabis (ganja), tobacco, and other contraband in shops near schools.

Police officials have authorized immediate action, including conducting frequent searches of shops near educational institutions and seizing any prohibited items found.

Teachers are instructed to monitor students for behavioral changes and immediately confiscate any banned items brought into the school.


நாளை பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

The headline indicates that preparations for the reopening of schools are being intensified.

It reports that all schools in the Kanchipuram district are undergoing cleaning and safety measures.

The text specifies that school reopening was postponed to June 4th due to severe heatwave conditions.

Classes from 1st to 12th standard are scheduled to reopen

காஞ்சிபுரம், ஜூன் 3-

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளி கள் திறக்கப்பட உள் ளதை ஒட்டி, காஞ்சிபு ரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளி லும் துாய்மை மற்றும் பாதுகாப்பு முன்னேற் பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கத்தரி வெயில் மற்றும் கடுமை யான வெப்ப அலை கார ணமாக, ஜூன் 1ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டன. இந்த நிலை யில், நாளை, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, காஞ் சிபுரம் கலெக்டர் மற்றும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நுழைவாயில் முன் உள்ள செடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டன.

பெறும் மற்றும் தனி யார் பள்ளிகளில் முன் னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக்கிடந்த வகுப்பறைகள் திறக்கப் பட்டு, ஒட்டடை அடித் தல், தரைத்தளங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.

பள்ளி வளாகத்தில் அதிகளவில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மாணவர் களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கழிப்பறைகளை துாய்மைப்படுத்தி, தடை யின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மாணவர்க ளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங் களை வழங்க, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங் கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog