Breaking

Wednesday, June 03, 2026

நாளை பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்



நாளை பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

The headline indicates that preparations for the reopening of schools are being intensified.

It reports that all schools in the Kanchipuram district are undergoing cleaning and safety measures.

The text specifies that school reopening was postponed to June 4th due to severe heatwave conditions.

Classes from 1st to 12th standard are scheduled to reopen

காஞ்சிபுரம், ஜூன் 3-

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளி கள் திறக்கப்பட உள் ளதை ஒட்டி, காஞ்சிபு ரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளி லும் துாய்மை மற்றும் பாதுகாப்பு முன்னேற் பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கத்தரி வெயில் மற்றும் கடுமை யான வெப்ப அலை கார ணமாக, ஜூன் 1ம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டன. இந்த நிலை யில், நாளை, 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி, காஞ் சிபுரம் கலெக்டர் மற்றும் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நுழைவாயில் முன் உள்ள செடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டன.

பெறும் மற்றும் தனி யார் பள்ளிகளில் முன் னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஒரு மாதத்திற்கும் மேலாக பூட்டிக்கிடந்த வகுப்பறைகள் திறக்கப் பட்டு, ஒட்டடை அடித் தல், தரைத்தளங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடக்கின்றன.

பள்ளி வளாகத்தில் அதிகளவில் வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மாணவர் களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, கழிப்பறைகளை துாய்மைப்படுத்தி, தடை யின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது.

பள்ளி திறக்கும் முதல் நாளன்றே மாணவர்க ளுக்கு இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங் களை வழங்க, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங் கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog