பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2012ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்கள் பணிக்கு நியமனம் செய்யப்பட்டனர். 12,000 ரூபாய் என்கிற சொற்ப ஊதியத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சென்னையில் காலவரையற்ற போராட்டமும் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள், அரசின் உத்தரவாதத்தை ஏற்று அதனை கைவிட்டனர்.
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும்
👇👇👇👇👇
CLICK HERE பகுதிநேர ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.