Breaking

Monday, August 26, 2024

‘ ஹைடெக் லேப் ' இன்றி பயிற்சியா அரசு பள்ளி ஆசிரியர்கள் குமுறல்



‘ ஹைடெக் லேப் ' இன்றி பயிற்சியா அரசு பள்ளி ஆசிரியர்கள் குமுறல்..

தமிழக பள்ளிக்கல் வித்துறை சார்பில் பெருபான்மையான பள்ளிகளில் 'ஹைடெக் லேப்' அமைக்கப்ப டாமல் அதுகுறித்துப் பயிற்சி வழங்கி என்ன பயன், என ஆசிரியர் கள் அதிருப்தி தெரிவித் துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் அரசு பள்ளிகளில் 'ஹைடெக் லேப் அமைத்து அது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப் பட வேண்டும். அரசு பள்ளிகளில் மும்முனை மின்சார இணைப்பு களே இல்லை. அது இருந்தால் மட்டுமே ஹைடெக் லேப் இந்த லேபில் கம்ப்யூட் டர்கள் பொருத்தப்பட்டு மாணவர்களுக்கு மன எழுச்சி குறித்த வீடி யோக்கள் காட்டப்பட்டு அதில் கேள்வி கேப் பட்டு பதிலை பதிவு செய்யப்படுகிறது. மொழி ஆய்வகம் மூலம் மொழியறிவு குறித்து சோதிக்கப்படு கிறது. அடைவுத்தேர்வு போன்ற பல்வேறு விபரங்கள் ஹைடெக் லேபில் உள்ளன. இதில் பெரும்பான்மை பள்ளி களில் லேப் இல்லை.

அமைக்கப்பட்ட லேப் களில் சர்வர் சரியாக இல்லை போன்ற பிரச்னைகளை பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடக்கிறது. அரசுப்பள் ளிகளில் லேப் இல்லா மல் பயிற்சி வழங்கு வதால் என்ன பலன், என ஆசிரியர்கள் தரப்பில் குமுறுகின்ற னர். அனைத்துப்பள் ளிகிளிலும் ஹைடெக் லேப் அமைத்த பின் பயிற்சி வழங்க வேண் டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog