தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS) - சேர்க்கை அறிவிப்பு - 2024-25 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 26, 2024

Comments:0

தேசிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம் NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS) - சேர்க்கை அறிவிப்பு - 2024-25



NATIONAL INSTITUTE OF OPEN SCHOOLING (NIOS)

(உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம்)

ISO 9001:2015 சான்றிதழ் பெற்றது (மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி கல்வி நிறுவனம்) A-24/25, செக்டார்-62. நொய்டா 201309, உத்தரப்பிரதேசம் மாநிலம்

இணையதளம்: www.nios.ac.in / கட்டணமில்லா தொலைபேசி: 1800 1809393

Regional Office: NIOS மண்டல மையம்-சென்னை, லேடி வில்லிங்டன் வளாகம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600005

NIOS - படித்தவராக இருங்கள். திறமையாக இருங்கள்.

NIOS இந்தியா மற்றும் உலகமெங்கும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய பள்ளிக் கல்வி வாரியம்



NIOS உலகின் மிகப்பெரிய திறந்தநிலைப்பள்ளி நிறுவனம்

செகண்டரி (10-வது) சீனியர் செகண்டரி (12-வது) தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் திறந்த அடிப்படை கல்வி திட்டம் சேர்க்கை அறிவிப்பு - 2024-25 செகண்டரி (10-வது) சீனியர் செகண்டரி (12-வது) தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் திறந்த அடிப்படை கல்வி திட்டம்

சேர்க்கை அறிவிப்பு - 2024-25

இப்பொழுதே விண்ணப்பியுங்கள்

sdmis.nios.ac.in (கல்வி படிப்புக்கு) voc.nios.ac.in (தொழிற்கல்வி படிப்பிற்கு) 24 x 7 எப்பொழுதும் எளிமையான ஆன்லைன் சேர்க்கை நெகிழ்வான தேர்வு முறை வருடத்திற்கு 2 பொதுத் தேர்வுகள்

விருப்பத்திற்கு ஏற்ற பாடங்கள் தேர்வு

கூடுதல் பாடங்கள்

கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்கள்

குறைந்த கல்விக் கட்டணம்

இரட்டைப் பதிவு மற்றும் பகுதி சேர்க்கை

தாமே கற்றுக் கொள்வதற்கான பாடநூல்கள்

ஆடியோ, வீடியோ பாடங்கள்

நேரடி காணொலி வகுப்புகள்

சமூக வானொலி

SWAYAM இயங்குதளம் மூலம் டிஜிட்டல் சேவைகள்

உச்ச வயது வரம்பு இல்லை குறைந்தபட்ச வயது 10ம் வகுப்பிற்கு 14 வயது 12ம் வகுப்பிற்கு 15 வயது 5 ஆண்டுகளுக்குத் தொகுக்கப்படும் தேர்ச்சி விவரங்கள்

தனிப்பட்ட பாட வகுப்பு தொடர்பு திட்டம் (PCP)

அக மதிப்பீடு (TMA)

தேவைக்கேற்ப தேர்வு (ODE)

பிற தேர்வு வாரியங்களில் தேர்ச்சி பெற்ற 2 பாடங்களுக்கு கிரெடிட் பரிமாற்றம்

பல மொழிகளையும் பாடங்களையும் கற்கும் சுதந்திரம்



92 தொழிற்கல்வி படிப்புகள்

திறன் மேம்பாட்டு மையங்கள் பாடத் திட்டங்கள்

திறந்தநிலை அடிப்படைக் கல்வி

நிலை -A (வகுப்பு III), நிலை -B (வகுப்பு V, நிலை -C (வகுப்பு VIII)

இடைநிலை

மேல்நிலை பள்ளிக் கல்வி

செகண்டரியில்

19 மொழிகள் உட்பட 38 பாடங்கள்

சீனியர் செகண்டரியில் 13 மொழிகள் உட்பட 43 பாடங்கள்

தொழிற்கல்வி

தற்போது 92க்கும் மேற்பட்ட படிப்புகள் விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உட்ப உடல்நலம் மற்றும் பாராமெடிக்கல், வீட்டு அறிவியல் மற்றும் விருந்தோம்பல், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் வர்த்தகம் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகிய பகுதிகளில் வழங்கப்படுகின்றன.

உங்கள் வேகத்திற்கேற்ப கற்றுக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் ஆர்வத்தைத் தொடருங்கள்

மேற்கண்ட பாடங்கள், கட்டணம், தகுதி உள்ளிட்ட தகவல்களுக்கு

மாநில வாரியான NIOS கற்றல் மையங்களைத் தொடர்பு கொள்ளவும்

NIOS மண்டல/ துணை மண்டல மையங்கள், மற்ற விவரங்களுக்கு இணையதளம்: www.nios.ac.in-ஐ பார்க்கவும்

அல்லது கற்றல் ஆதரவு மையத்தை (LSC) தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி : 1800-180-9393, : Isc@nios.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews