"என்ன நடந்தாலும் பரவாயில்லை" - இடைநிலை ஆசிரியர்கள் அதிரடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 05, 2024

Comments:0

"என்ன நடந்தாலும் பரவாயில்லை" - இடைநிலை ஆசிரியர்கள் அதிரடி

"என்ன நடந்தாலும் பரவாயில்லை" - இடைநிலை ஆசிரியர்கள் அதிரடி

சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி 16வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கல்வித்துறை வளாகத்தை முற்றுகையிட வந்த ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட நிர்வாகிகளையும், ஏராளமான ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர்.
NN-logo


மறியல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616298