நிரந்தரப் பணிக்கு ஆசிரியர்கள் தேவை - நேர்முகத் தேர்வு 21-10-2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 12, 2023

Comments:0

நிரந்தரப் பணிக்கு ஆசிரியர்கள் தேவை - நேர்முகத் தேர்வு 21-10-2023

நிரந்தரப் பணிக்கு ஆசிரியர்கள் தேவை - நேர்முகத் தேர்வு 21-10-2023

ஆசிரியர்கள் தேவை

காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி , 329 , தெற்கு காட்டன் ரோடு , தூத்துக்குடி -1

எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ( ஆண்கள் மட்டும் ) 21-10-2023 அன்று காலை 10 மணிக்கு உரிய அசல் கல்விச்சான்றுகள் மற்றும் நகலுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews