மேல்நிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 09, 2023

Comments:0

மேல்நிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மேல்நிலை பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

*சென்னைத் துறைமுக கப்பற்கூட கல்வி அறக்கட்டளை மேல்நிலை பள்ளியில் உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.*

பணி விவரம்

Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்)

Post Graduate Teacher

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணபிக்க முதுகலை பட்டத்துடன் பி.எட். படித்திருக்க வேண்டும்.

அரசு / தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஊதிய விவரம்

Secondary Grade Teacher (SGT - இடைநிலை ஆசிரியர்) - ரூ.20,000/-

Post Graduate Teacher - ரூ.25,000/-

விண்ணப்பிபது எப்படி?

இதற்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. நேர்காணலுக்கு செல்பவர்கள் தேவையான ஆவணங்களுடன் செல்ல வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் நாள் - 10.10.2023

நேர்காணல் நடைபெறும் நேரம் - மதியம் 2 மணி முதல்.

காலை 10 மணி முதல் 11 மணி வரை விண்ணப்பிப்பவர்கள் பதிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் முகவரி

New Conference Hall,

Ground Floor,

Centenary Building,

Chennai Port Authority

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews