Breaking

Monday, October 09, 2023

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!



*தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க

தமிழ்நாடு போக்குவரத்து கழத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர் பிரிவில் உள்ள தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க (09.10.2023) கடைசி தேதி

பணி விவரம்:

மெக்கானிகல் பொறியாளர்

ஆட்டோமொபைல் பொறியாளர்

பணியிடம்

டி.என்.எஸ்.டி.சி. விழுப்புரம், கோயம்புத்தூர், நாகர்கோயில், எஸ்.இ.டி.எஸ்.- சென்னை, சேலம், எம்.டி.சி.,- சென்னை, டி.என்.எஸ்.டி.சி. தருமபுரி, திருநெல்வேலி கல்வி மற்றும் பிற தகுதிகள்

பொறியியல் துறையில் டிப்ளமோ, இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பொறியியல் அல்லாத பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அறிவியல், வணிகவியல் ஆகிய துறைகளில் இளங்களை பட்டம், பி.பி.ஏ., பி.சி.ஏ,.பி.காம் படித்திருக்க வேண்டும்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2019, 2020, 2021, 2022, 2023 -ல் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம்

இதற்கு அரசு Apprenticeship விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை

இதற்கு தேர்வு பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களில் இருந்து பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேரு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

http://boat-srp.com/tnstc2023/- அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் http://boat-srp.com/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.10.2023

அறிவிப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2023/09/TNSTC_2023_24_8_Regions_Notification.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog