பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை: ரூ.78ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி: ஜூலை 12,2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 02, 2023

Comments:0

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை: ரூ.78ஆயிரம் சம்பளம் - கடைசி தேதி: ஜூலை 12,2023

Punjab and Sind Bank Job: Salary Rs.78K - Last Date: July 12, 2023 - பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் வேலை: ரூ.78ஆயிரம் சம்பளம்..!

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் (Punjab and Sind Bank) காலியாக உள்ள Specialist Officer பணிக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம்: பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி

பதவி : Specialist Officer

காலியிடங்கள்: 183

கல்வித்தகுதி: CA or ICWA, CS, CMA, CFA, Degree, B.Sc, LLB, Graduation, B.E or B.Tech, Post Graduation, MCA, M.Sc, PGDM, PGDBA, PGDBM, MBA

வயது வரம்பு : 25-35

சம்பளம் : ரூ.48,170 முதல் ரூ.78,230

பணியிடம்: இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இணையதள முகவரி: https://punjabandsindbank.co.in/

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

கடைசி தேதி: ஜூலை 12,2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews