அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 26, 2023

Comments:0

அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு

அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு CEO directive to all class teachers and head teachers

Kind Attention:

TN Attendance app

EMIS இணையதளத்தில் student list - ல் Raise Request மற்றும் admission approval ஆகியவற்றால் மாணவர்கள் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்..

ஆகையால் அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் TN Attendance app ஐ log out செய்து பின் log in செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

- முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி அவர்களின் ஆணைப்படி

TNSED SCHOOL APP UPDATED VERSION

CLICK HERE TO DOWNLOAD TNSED SCHOOL APP UPDATED VERSION

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews