Breaking

Monday, June 26, 2023

அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு

அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு CEO உத்தரவு CEO directive to all class teachers and head teachers

Kind Attention:

TN Attendance app

EMIS இணையதளத்தில் student list - ல் Raise Request மற்றும் admission approval ஆகியவற்றால் மாணவர்கள் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்..

ஆகையால் அனைத்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் TN Attendance app ஐ log out செய்து பின் log in செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது..

- முதன்மைக் கல்வி அலுவலர், திருச்சி அவர்களின் ஆணைப்படி

TNSED SCHOOL APP UPDATED VERSION

CLICK HERE TO DOWNLOAD TNSED SCHOOL APP UPDATED VERSION

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog