சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 09, 2023

Comments:0

சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி

சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி

சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா (U S A) செல்வதற்கு தேர்வாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரோஷினி அவர்களுக்கு தலைமையாசிரியர் சார்பாகவும், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும்,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews