Breaking

Sunday, April 09, 2023

சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி

சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி

சிறார் திரைப்படத் திருவிழாவில் வெற்றி பெற்று அமெரிக்கா (U S A) செல்வதற்கு தேர்வாகியுள்ள திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ரோஷினி அவர்களுக்கு தலைமையாசிரியர் சார்பாகவும், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும்,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog