போதை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | நேரலை காட்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 11, 2022

Comments:0

போதை ஒழிப்பு உறுதிமொழி நிகழ்ச்சி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு | நேரலை காட்சி



பெற்றோர்கள்,ஆசிரியர்களும் சேர்ந்து தான் இதை தடுக்க வேண்டும்;

தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரம் பேச வேண்டும்;

குழந்தைகளிடம் அன்போடு பேசுங்கள், எந்த காரணத்திலும் குழந்தைகளை விட்டு விடாதீர்கள்

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“போதைப் பொருள் விற்பவர்களை ஒடுக்க அரசு எந்த ஒரு தயக்கமும் காட்டாது;

போதை போன்ற சமூக நோய்களை ஒழிக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும்

போதைக்கு தெரிந்த ஒரே பாதை அழிவு பாதை”

“மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஒரு மகிழ்ச்சி இருக்கும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் அப்படி எனக்கு இல்லை;

போதைப் பொருள்கள் பயன்படுத்துவது அதிகமாக இருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது”

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews