ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 22.07.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 10, 2022

Comments:0

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 22.07.2022

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 294

பணி: மெக்கானிக்கல் இன்ஜினியர் - 103
பணி: எலக்ட்ரிக்கல் - 42
பணி: இன்ஸ்ட்ரூமென்டேசன் - 30
பணி: சிவில் - 25
பணி: கெமிக்கல் - 07
பணி: தகவல் அதிகாரி - 05
பணி: பாதுகாப்பு அதிகாரி - 15
பணி: குவாலிட்டி கன்ட்ரோல் - 27
பணி: சார்டர்டு அக்கவுன்டன்ட் - 15
பணி: எச்.ஆர் - 08
பணி: சட்ட அதிகாரி - 07

வயது: 22.07.2022 தேதியின்படி 25, 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.hindustanpetroleum.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1180. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 22.07.2022

மேலும் விவரங்கள் அறிய www.hindustanpetroleum.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews