10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 20, 2022

Comments:0

10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு எப்போது?

10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு எப்போது?

சென்னை: 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூலை 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்கம் தெரிவித்துள்ளது.

அரசு தேர்வுத்துறை இயக்கம் www.dge.tn.gov.in இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | முதல் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில சொற்களஞ்சியம் - PDF

10-ம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews