ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 03, 2022

Comments:0

ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

10, +2 General Strict action against teachers who do not come to edit the answer sheet: School Education Department

The school education department has warned that stern action will be taken against the teachers who do not come for the task of editing the 10, +2 general examination answer sheet. Teachers are ordered to come regularly as the exam results are to be published on the scheduled date

10, +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை

10, +2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிடப்பட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தவறாமல் வர உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews