Friday, June 03, 2022
NSIGSE Proceedings by CoSE - பள்ளிக்கல்வி - மத்திய அரசின் தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் திட்டம் (National Scheme of Incentive to Girls for Secondary Education - NSIGSE) - 2017-18 ம் ஆண்டிற்குரிய இத்திட்டத்திற்குத் தகுதியான மாணவியரின் சரியான தகவல்களை நடைமுறையில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களுடன் 15.06.2022க்குள் அனுப்பிவைக்கக் கோருதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (நாட்டு நலப்பணித் திட்டம்) செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.