+2க்கு பிறகு என்ன படிக்கலாம்... கல்வி கண்காட்சி 2022 - மே 31& ஜூன் 01 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 26, 2022

Comments:0

+2க்கு பிறகு என்ன படிக்கலாம்... கல்வி கண்காட்சி 2022 - மே 31& ஜூன் 01

கல்வித்துறை சார்ந்த பல்வேறு வல்லுநர்கள் நேரடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு தருவதுடன் வேலைவாய்ப்புள்ள மேற்படிப்பினை தேர்ந்தெடுக்க வழிக்காட்டுகிறார்கள்.

பொறியியல், விவசாயம், கலை & அறிவியல், கேட்டரிங், அனிமேஷன் மற்றும் இதர பல்வேறு உயர் கல்வித்துறைகள் அடங்கிய 60க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பங்கேற்கும் கல்வித்திருவிழா கண்காட்சி.

+2க்கு பிறகு என்ன படிக்கலாம்...

கல்வி கண்காட்சி 2022

மே 31 & ஜூன் 01

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews