மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 26, 2022

Comments:0

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

மத்திய உப்பு மற்றும் கடல் ரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.1/2022
 
பணி: Junior Secretariat Assistant(General)
காலியிடங்கள்:  04

பணி: Junior Secretariat Assistant(Finance & Accounts)
காலியிடங்கள்: 02

பணி: Junior Secretariat Assistant(Stores & Purchase) 
காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.30,830

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும், கணக்கியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Junior Stenographer
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: : 27க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.40,353

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு சிபிடி முறையில் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: http://www.csmcri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022

மேலும் விவரங்கள் அறிய http://www.csmcri.res.in   என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews