கடல்சார் படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 13, 2022

Comments:0

கடல்சார் படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17

இந்திய அரசால் மத்திய பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

வளாகங்கள்: சென்னை, நவி மும்பை, கொச்சி, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டிணம்.

படிப்புகள்:பிஎச்.டி.,ஒருங்கிணைந்த பிஎச்.டி.,எம்.எஸ்., - ரிசர்ச்ஆகிய படிப்புகள் பகுதிநேரமாகவும், முழுநேரமாகவும் வழங்கப்படுகின்றன.

துறைகள்:நாட்டிக்கல் ஸ்டடீஸ்மரைன் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜிமேரிடைம் மேனேஜ்மெண்ட்நாவல் ஆர்க்கிடெக்சர் அண்டு ஓசன் இன்ஜினியரிங் கல்வித்தகுதி: படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

மாணவர் சேர்க்கை முறை: நுழைவுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17

நுழைவுத்தேர்வு நாள்: ஜனவரி 28

விபரங்களுக்கு: www.imu.edu.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews