கால்நடை மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 13. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 11, 2022

Comments:0

கால்நடை மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 13.

படிப்புகள்:எம்.வி.எஸ்சி.,எம்.டெக்., - புட் டெக்னாலஜி, டயரி டெக்னாலஜி / டயரி கெமிஸ்ட்ரி, பொல்ட்ரி டெக்னாலஜி.பிஎச்.டி., - வெட்டெரினரி அண்டு அனிமல் சயின்சஸ், புட் டெக்னாலஜி,

 பயோடெக்னாலஜிபி.ஜி.டிப்ளமா - வெட்டெரினரி லேபரோட்டரி டயாக்னசிஸ், கம்பேனியன் அனிமல் பிராக்டீஸ், டயரி புராசசிங் அண்டு குவாலிட்டி சிஸ்டம், புட் டாக்சிகாலஜி அண்டு சேப்டி மேனேஜ்மெண்ட், ஸ்மால் அனிமல் எமர்ஜென்சி அண்டு கிரிக்டிக்கல் கேர் மெடிசின், ஸ்மால் அனிமல் டர்மட்டாலஜி.

கல்வித்தகுதி:பொதுவாக, துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். எனினும், படிப்பிற்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். விரிவான தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விபரங்களுக்கு: https://tanuvas.ac.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews