அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 13, 2021

Comments:0

அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் -அமைச்சர் அன்பில் மகேஷ்

அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் ! ஜனவரி முதல் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

12 மாவட்டங்களில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட " இல்லம் தேடி கல்வித் திட்டம் " அமோக வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF ( CHOOSE TELEGRAM APP )

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews