சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது - 2022க்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 14, 2021

Comments:0

சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது - 2022க்கு விண்ணப்பிக்கலாம்

சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் - 2022

2022ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருதிற்கு தமிழ் உட்பட்ட 24 இந்திய மொழிகளிலும் இளம் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகத்தினரிடமிருந்தும் புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன. 1 ஜனவரி 2022 அன்று 35 வயது எட்டிய அல்லது அதற்கும் வயது குறைவான இளம் எழுத்தாளர்கள் சான்றளிக்கப்பட்ட தங்களது பிறப்புச் சான்றிதழோடு புத்தகங்களை 12 டிசம்பர் 2021க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விருது பற்றிய விவரங்களுக்கு எங்களுடைய இணையதளம் : www.sahitya-akademi.gov.in இல் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews