12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரே நேரத்தில் இருகைகளாலும் வாயாலும் ஆசிரியர் ஒருவர் ஓவியம் வரைந்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.