Breaking

Monday, November 08, 2021

ஆசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை

ஆசிரியர் வீட்டில் 15 சவரன் கொள்ளை வானுார், நவ. 8 கிளியனுார்அடுத்த எறை யானுார்ஜெய் அனுமான்நக ரைச் சேர்ந்தவர் அந்தோணி ஏசு, 41; திண்டிவனத்தில் உள்ள தனியார் தொடக் கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 3ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு குடும்பத்துடன் தனது மாமியார் வீட்டிற்கு சென் றிருந்தார். நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 15 சவரன் நகை கொள்ளை போயி ருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில், கிளிய னுார் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog