மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 27.10.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 25, 2021

Comments:0

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! - விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 27.10.2021

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தேவைப்படுகின்ற LKG / UKG வகுப்புகளுக்கான முற்றிலும் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிகளில் சேருவோர் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் கோர இயலாது.

மொத்தப் பணியிடங்கள் : 63

கல்வித் தகுதி : குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு ( +2 ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் , மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும் முன் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும். தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூ .10,000 / - ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) ( மாதம் ஒன்றிற்கு )

சுய விவரப் படிவம் , புகைப்படம் , அடையாள அட்டை நகல் , சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ( Consolidated Pay ) :

ஆணையாளர் ,

மதுரை மாநகராட்சி ,

அறிஞர் அண்ணா மாளிகை ,

தல்லாகுளம் ,

மதுரை - 625 002

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 27.10.2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews