தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை - 2021-22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 24, 2021

Comments:0

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை - 2021-22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

பத்திரிக்கைச் செய்தி

கல்வி ஆண்டு 2021-22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர பட்டயப் படிப்புகள் உட்பட மொத்தம் 150 படிப்புகளுக்கு, கல்வியாண்டு 2021-22 க்கான சேர்க்கை நடைபெற்று வருக்கின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களின் நலன்கருதி, வாரத்தின் ஏழுநாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உட்பட) பல்கலைக்கழக வளாகம் - சென்னை மற்றும் (விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்துர், மதுரை, சென்னை, ஊட்டி, திருநெல்வேலி மற்றும் திருச்சி) ஆகிய 8 மண்டல மையங்களில் சேர்க்கை நடைபெற்றுவருகின்றது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

சேர்க்கை தொடர்புக்கு:

மாணவர் சேர்க்கைப் பிரிவு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

தொலைபேசி எண்

இயக்குனர் செல் எண் :

: 044-24306664/15

9345913378

மின்னஞ்சல் முகவரி : tnouadmission@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews