Breaking

Thursday, September 09, 2021

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? அதிகாரிகள் குழு ஆய்வுக்குப்பின் முடிவு

அனைத்து வகுப்புகளுக்காக பள்ளி கள் திறக்கப்பட்டதை அடுத்து, 8ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதுகுறித்து 34 அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குழுவின் பரிந்துரை வந்த பிறகுதான் கீழ்வகுப் புகளுக்கு பள்ளி திறப்பது குறித்து அரசு முடிவெ டுக்க உள்ளது.

தமிழகத்தில் இதுவரை மூடப்பட்டு இருந்தபள்ளி கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படதொடங் கியுள்ளது. இருப்பினும் கீழ் வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. அந்த வகுப்பு மாணவ, மாண வியரும் பள்ளிக்கு வரும் வகையில் விரைவில் பள் ளிகள் திறக்க அரசு ஆலோ சித்து வருகிறது. இதற்கி டையே சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர் களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. அதன் தொடர்ச்சி யாக பல பள்ளிகளிலும் தொற்று இருப்பதாக பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல்கள் வந்துள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog