Breaking

Thursday, September 09, 2021

மாணவர்களிடம் ஆபாசமாக பேசியதாக உதவி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம்!

ராசிபுரம் அருகே மாணவர்களிடம் ஆபாசமாக பேசியதாக உதவி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ கோமகன் மங்களபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog