Breaking

Wednesday, September 15, 2021

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media Bulletin 15.09.2021 - PDF

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,658 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 29 பேர் பலியாகினர்.


தமிழகத்தில் கடந்த மூன்று நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.


தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன்கிழமை (செப்.15) வெளியிட்டுள்ள அறிக்கையில்,


புதிதாக 1,658 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,38,668-ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog