Breaking

Thursday, August 05, 2021

ஆசிரியர்களுக்கு விருது - CEO தலைமையில் குழு!

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைப்பு
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog