தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் - உள்கட்டமைப்பு வசதி விவரங்களை அனுப்பி வைக்க கல்லூரிகளுக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 03, 2021

Comments:0

தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் - உள்கட்டமைப்பு வசதி விவரங்களை அனுப்பி வைக்க கல்லூரிகளுக்கு உத்தரவு

ஆன்லைன் தேர்வுகளை நடத்த உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம்!

தேர்வுகளை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம் - உள்கட்டமைப்பு வசதி விவரங்களை அனுப்பி வைக்க கல்லூரிகளுக்கு உத்தரவு.
உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய விவரங்களை வரும் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு.

தேர்வை நடத்தும் NSEIT நிறுவன ஊழியர்கள் நேரடியாக வசதிகளை சரிபார்க்க உள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews