Breaking

Saturday, August 28, 2021

பாதுகாப்பு துறை படிப்பு; சென்னை பல்கலை அறிவிப்பு - செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலையின் பாதுகாப்பு துறை படிப்புக்கு, மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாதுகாப்பு துறையில் பணியாற்றுவோருக்காக, சென்னை பல்கலையில் பாதுகாப்பு மற்றும் இலக்கு தொடர்பாக எம்.ஏ., படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு வரும் 1ம் தேதி துவங்க உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், செப்., 30க்குள் சென்னை பல்கலையின் இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog