Breaking

Friday, August 20, 2021

ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை

மத்திய பல்கலைகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.,படிப்பவர்களுக்கு பிற்பட்டோர் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சம் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. மத்திய அரசு பல்கலைகளில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., படிக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்பட்ட, மிக பிற்பட்ட, சீர்மரபினர் பிரிவை சேர்ந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவி தொகை பெற www.tngovtiitscholarship@gmail.comல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கல்வி நிறுவனங்களில் உரிய சான்றுகளுடன் சமர்பிக்க வேண்டும். அந்தந்த கல்வி நிறுவனங்கள் சான்றொப்பம் இட்டு விண்ணப்பத்தை நவ., 30க்குள் சென்னை சேப்பாக்கம், பிற்பட்டோர் நல இயக்குனரகத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விபரத்திற்கு 044 -- 2855 1462.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog