Breaking

Sunday, August 29, 2021

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச்சங்கத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குநர் பணியிடத்தை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.09.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச்சங்கத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குநர் பணியிடத்தை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திண்டுக்கல் மாவட்டம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டச்சங்கத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குநர் பணி யிடத்தை நிரப்பிட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog